×

அதிமுக பிரமுகர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

சென்னை: சென்னை எம்.ஜி.ஆர். நகரில் உள்ள அதிமுக பிரமுகர் வெற்றிவேல் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதியிடம் உதவியாளராக இருந்தவர் வெற்றிவேல்.




Tags : Exalted , Anti-corruption officers raid AIADMK leader's house
× RELATED பொள்ளாச்சி பாலியல் வழக்கு.: அதிமுக...